விநாயகரின் தோற்றம் மற்றும் விநோத செயல்களை விவரிக்கும் நுால். விநாயகரின் இருப்பிடமான அசு, ஆல், ஆற்றங்கரை, முச்சந்தி பற்றி கூறப்பட்டுள்ளது. மனித உடல், யானை தலையுடன் அமைந்திருக்கும் உருவத்துக்கு கொழுக்கட்டை, தேங்காய் படைப் பதன் ரகசியத்தை விளக்குகிறது. வணங்குவோருக்கு கருணை உள்ளத்தோடு அருள் செய்வதை...