கருத்தாழம் மிக்க சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒரு தலைக்காதல், ரிக் ஷாவில் போன மானம், பாதிப்புகள், லட்சுமி சரம், மழை வாசனை, சர்க்கஸ் உட்பட, 21 கதைகள் உள்ளன. பெண் பார்க்க வந்தவர்கள் ஊருக்குப்போய் லெட்டர் போடுவதாய் சொல்வது, சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்ட் செல்வது என, சம்பவங்கள் காலகட்டத்தை பிரதிபலிக்கும்...