கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்குச் சுற்றுச் சூழல் கல்வியும், ஒரு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு எழுதப்பட்டது போல் அமைந்துள்ளது இந்நூல். இயற்கை வளங்கள் எவை என்று தெளிவுப்படுத்தியிருப்பதுடன், அந்த வளங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும், இந்நூல் தெரிவிக்கிறது. இயற்கை மாசு...