சங்க இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகளை முன்வைக்கும் நுால். இறையியல், வாழ்வியல், உலகியல், வாழ்த்தியல், பொதுவியல் என பகுத்து, பாடல்கள் மேற்கோள்களோடு விளக்கம் தருகின்றன. பழங்காலத்தில் சங்கப் புலவர்களால் பதிவு செய்யப்பட்ட வாழ்க்கை ஒழுக்கங்களை கூறுகிறது. மாந்தர் வழிபாடு சார்ந்த பாடல்களில் இறைவன் இயல்பு,...