மனோவசிய கலை குறித்து விளக்கம் தரும் நுால். மனதை இரண்டாகப் பகுத்து கூறுகிறது. ஆழ்மனம் அமைதியின் இருப்பிடமாக இருப்பதால் அது வெளிவிவகாரங்களை பற்றி கவலைப்படுவதில்லை என குறிப்பிடுகிறது. நன்மை என்பது ஆழ்மனதின் வெளிப்பாடாக கூறப்பட்டுள்ளது. தனிமையில் அமரும் மனநிலை மனோவசியத்தின் அடிப்படை என்கிறது. கவன...