அதிர்ஷ்டம் உள்ள அழகான மனைவி கிடைப்பாரா என எதிர்பார்ப்போருக்கு ஏற்ற ஜாதக குறிப்பு நுால். ஏழாம் இடம், திருமண வாழ்க்கைக்கு அச்சாணி என்பதால் விரிவாக அலசப்பட்டுள்ளது. திருமண வாழ்வில் பிரச்னைகள் தோன்றுவது ஏன், தாமதிக்கும் திருமணம், திருமணமே நடக்காமல் போவது, விவாகரத்து போன்ற கேள்விகளுக்கு விடை...