தொழிலாளர் பாதுகாப்பு எந்த அளவு முக்கியம் என்பதை சின்னஞ்சிறு நிகழ்வு வழியாக காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மீது, மேலதிகாரிகள் எப்படி கவனம் செலுத்த வேண்டும் என்பது சொல்லப்பட்டு உள்ளது. கண்ணாடி எவ்வளவு முக்கியம் என்பதையும், ரசாயனக் குடுவைகளை எப்படி...