இளைஞன், திருநங்கை, பிரபல நடிகை என்ற மூன்று கதாபாத்திரங்கள் ஒன்றிணைவதை மையமாக்கிய நாவல் நுால். அதிசயிக்கத்தக்க அமானுஷ்ய மாற்றங்கள் பற்றி விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளது. கற்பனை சக்தியும், பரந்துபட்ட வாசிப்பின் யுக்தியும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் வியக்க வைப்பதாக உள்ளன. பெண்கள் கருவுற்று இருப்பதை,...