செய்ய வேண்டியதைச் செய்வதும், தவிர்ப்பதைப் புறந்தள்ளுவதும் மனிதனின் சிறப்பியல்பாகும். திருமாங்கல்யம் என்பது தங்கத்தால் ஆனது என்பதை விட சரடு தான் முக்கியமானது, அதை மந்திரத்துடன் அணிவது சரி என்றும், அதில் சாவி, ஊக்கு ஆகியவற்றை மாட்டுவது சரியல்ல.(பக்கம் 34), சிரார்த்தத்திற்கு பதிலாக அன்னதானம் தவறு,...