நீலகிரி மலை தொல்லியல் தளங்களை ஆய்வு செய்து தகவல்களை பதிவு செய்துள்ள நுால். நீலகிரி மலையில் பழங்கால பாறை ஓவியங்கள், பெருங்கற்படை சின்னங்கள், நடுகற்கள் குறித்த விபரங்கள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. ஆய்வுப்பூர்வமாக வரலாற்று தகவல்களுடன் இணைந்து விவாத அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பழங்குடி இன மக்களின்...