சத்ரபதி சிவாஜியின் வரலாற்று பயணத்தை கூறும் நுால். மராத்திய வீரர்களின் உணர்வுகளையும் அறியத்தருகிறது. தந்தை இறந்த பின், உடன்கட்டை ஏற எண்ணிய தாயை தடுத்து நிறுத்தியவர் சிவாஜி. தாய் அரவணைப்பில் வளர்ந்த விதம் சொல்லப்பட்டுள்ளது. சிறுவயதில் பெங்களூர் வாசம், சிவாஜி வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை...