தொழிலதிபர் சுகல்சந்த் ஜெயின் ஆங்கில மொழியில் எழுதிய சுயசரிதை நுால். தொழிலில் வளர்ந்ததை எடுத்து கூறுகிறது. வணிக வாழ்வில் மனிதநேயத்துக்கு பங்குண்டு என்பதை விளக்குகிறது. கல்வி, மருத்துவம், விலங்கு நலத்தில் கவனம் செலுத்தி பங்களித்த செயல்பாடுகள் கவர்கின்றன. தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் அறிவுரைகள்...