இரண்டு செய்திகள் இணைந்த நுால். ஒன்று, நடிகை பானுமதி பற்றியும்; மற்றொன்று, சிங்கப்பூர் பற்றியும் உள்ளது. பானுமதியின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, நடிப்பு, வாழ்வின் இறுதிக்காலம் போன்ற சுவையான நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன. சினிமாவில் பிள்ளையார் சுழி, கையில் காயம், பாகவதரின் படம், பானுமதியின் கத்தி சண்டை,...