சாஸ்திரம், சம்பிரதாய சடங்குகள் பற்றிய நுால். இலக்கிய, சரித்திர நிகழ்வுகளை முன்வைத்து கருத்துகள் கூறப்பட்டுள்ளன. குறிஞ்சி நிலத்தில் ‘களவு’ என்ற திருமண முறையில் இருந்தோர், முல்லை நிலத்திற்கு இடம் பெயர்ந்ததும், ‘கற்பு’ நெறியில் திருமணம் கண்டதாக குறிப்பிடுகிறது. இதை ஸ்வேதகேது கதையால் விளக்குகிறது....