நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா ஆகிய படங்கள் உருவான விதத்தை இயக்குநர் பார்வையில் கூறும் நுால். அரோகரா என்ற தெய்வ மொழியை சுட்டிக்காட்டி, அண்ணாமலை படத் தலைப்புக்கு வந்த சோதனை விவரிக்கப்பட்டுள்ளது. நாயகியின் விடுதிக்கு சென்ற ரஜினி, கடவுளே என பேசிய வசனத்தால் ஏற்பட்ட சலசலப்பு குறித்த...