பிராப்தம் முதல் உயிர் இருக்கு வரை 13 தலைப்புகளில் சிறுகதைகளை செதுக்கி நுாலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர் சுருளி காந்திதுரை. அவரின் ஒவ்வொரு கதைகளிலும் சமூக நலன் பிரதிபலிக்கிறது. இந்நுாலில் உவமைகள் கதையை மெருகூட்டும் வகையில் கவனமாக கையாளப்பட்டுள்ளது.உறவுகளுடன் எழும் ஈகோ பிரச்னையை நகைச்சுவையுடன்...