ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஸௌராஷ்ட்ரீ மொழியில் மொழிபெயர்ப்பாகி, ‘பிந்துலா கெநி’ என்ற தலைப்பில் புகார் காண்டம் வெளி வந்துள்ளது.குறள் கருத்துக்கள் அதிகமாக சிலம்பில் கையாளப்பட்டிருக்கிறது. இசை பற்றியும், இசைக்கருவிகள் பற்றியும் நாடகக்கலையை இலக்கணமாகவும் கூறும்...