துருக்கி நாட்டில் வாழ்ந்த அறிஞர் முல்லா நஸ்ருதீன் கதைகளின் தொகுப்பு நுால். இதில் 19 ருசிகர கதைகள் இடம்பெற்றுள்ளன. எப்போதும் ஒட்டுக்கேட்டு தொந்தரவு செய்த பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு பாடம் புகட்டியதில் துவங்குகிறது. இலவசம் வேண்டாமென மன்னனுக்கே அறிவுரை தந்த புத்திக் கூர்மையை மற்றொரு கதை சுவைபட...