சமையல் தொழிலால் வாழ்வின் உச்சம் தொட்டவர்களின் கதையை எளிய நடையில் புனைந்துள்ள புதினம். மனமொத்த தம்பதி விஸ்வநாதன் – கோகிலா. மதுரை அழகர் கோவில் பக்கத்தில் வீடு, ஹோட்டல் எல்லாம். சுவைக்காக வரும் கூட்டம். ஒரே ஆண் குழந்தை கிட்டப்பா. பக்கத்து மரத்தடியில் பெயர் தெரியாத ஆதரவற்றவருக்கு நாமகரணம் சூட்டி முதல்...