டெட்சுகோ குரோயாநாகி, தமிழாக்கம் : சு.வள்ளிநாயகம், சொ.பிரபாகரன். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016. இந்த நூல் ஜப்பானில் வெளியாகிய பின், ஆங்கிலத்தில் வெளியாவதற்கு முன் குறிப்பிடத்தக்க பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டன. முதலில் இந்த நூல் எதிர்பாராத அளவிற்கு விற்பனை ஆன...