முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை பற்றிய விபரங்களை தரும் நுால். கொடூரமான படுகொலைகள் மத்தியிலும், வாழும் கலை ஆசிரியர்கள், தொண்டர்கள் மிக மிக தைரியத்தோடு பணியாற்றியிருக்கின்றனர். சமாதானம், அமைதி ஏற்படுத்த ஆற்றிய அரும் பெரும் சேவை பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.சமாதான முயற்சிக்கு புலிகள்...