சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகள், மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அது, பல்வேறு மாநில இயற்கை மற்றும் மக்கள் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இதற்கான சட்டங்கள் மற்றும் விரிவாக்கத் தகவல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. ஆகவே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உயர் அதிகாரியாகப்...