உலக நாடுகளில் பயணம் செய்த போது கிடைத்த தகவல்களை தரும் நுால். மரக்கலங்களில் வந்தோர் மரக்காயர்; குதிரை வியாபாரியாக வந்தோர் ராவுத்தர்; முத்து வியாபாரியாக வந்தோர் முத்துமரிக்கா என, புரிய வைக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் பயண அனுபவ செய்திகளை வெளிப்படுத்துகிறது. வைரத்தில் சிறிய, பெரிய கற்களுக்கு உள்ள...