பல் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக எளிய நடையில் அமைந்த மருத்துவ அறிவியல் நுால். ஒவ்வொரு அத்தியாயமும் பற்கள் தொடர்பான சிறப்பு கவிதையுடன் துவங்கி, வியப்பு தரும் செய்திகளுடன் அமைந்துள்ளது. உயிரினங்களின் பற்களுக்கு உள்ள முக்கியத்துவம், திறன், அமைப்பு முறை, அவை பயன்படும் வகைமுறை குறித்த செய்திகள்...