இந்தியா மற்றும் அயல்நாடுகளில் அமைந்துள்ள, 50 ஹிந்து கோவில்களின் வரலாற்று பின்னணி மற்றும் ஆன்மிகச் சிறப்பை எடுத்துரைக்கும் நுால். வேதாரண்யம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் தொடங்கி, இலங்கை நுணாவில் வைரவர் கோவிலுடன் நிறைவடைகிறது. வேதாரண்யம் மறைக்காடர் கோவிலை இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பக்தர்கள்...