பெரிய புராணத்திற்கு விளக்க உரைகள் தரும் நுால். சைவ சமய சித்தாத்தங்களை பரவச் செய்த 63 நாயன்மார் வரலாறு பாடல்களை உள்ளடக்கியுள்ளது. தொடக்கத்தில் நாயன்மார் புராணங்களைப் பாடும் பெரிய புராணத்தை உருவாக்கியதை முன்வைக்கிறது. பாடல்களுக்கு தெளிவான விளக்கம் தருகிறது. மூலப்பாடல்களில் இறையுணர்வுகளை...