கிரகங்களிலும் தசா புக்தி களிலும் நிகழும் தீவினைகளை போக்க வழி கூறும் நுால். கிரகங்களின் குணம் மற்றும் அதிர்வுகளை ரிஷிகள் ஆராய்ந்து கூறியதே ஜோதிடம் என்கிறது. பிறந்த நேரம், காலம், இடம், வாழ்வின் போக்கை மாற்றியமைப்பதாக கூறப்பட்டுள்ளது. கிரக பலன்களை சரி செய்யும் பரிகார பூஜை, ஹோமம், திருமுறை, திருப்புகழ்...