மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதில் திருப்பு முனையாக செயல்பட்ட சுவாமி விவேகானந்தர் அருளிய பொன்மொழிகள் அடங்கிய நுால். சமுதாயம் ஆன்மிக வளம் பெற்று விளங்க வழிகாட்டும் சிந்தனைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. தாய்நாடு மற்றும் தனிமனித முன்னேற்றத்துக்கு பாடுபட்ட விவேகானந்தரின் தத்துவ சிந்தனை உலக அளவில்...