சனாதன தர்ம கோட்பாடுள்ள கோவில்களை தேர்ந்தெடுத்து தகவல்களை தரும் நுால். தீப வடிவத்தில் அம்மன், வாலறுந்த ஆஞ்சநேயர், பாகற்காய் மாலை அணியும் சுவாமி, கருவறையில் நிஜ காளை, கன்னிகளுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் சடங்கு, அம்பாளுக்கு சாக்லேட், டிரைவர் கோவில், தசாவதார ஒட்டியாணம், திருவிழாவே நடக்காத கோவில் என பல...