கார்ல் மார்க்சின் (1818 – 1883) 200வது பிறந்த நாள், 2018, மே, 5ல் வருவதை நினைவுகூரும் வகையிலும், இளம் சந்ததிக்கு அந்த மாமேதை பற்றித் தெரிவிக்க வேண்டும் என்ற ஆவலினாலும், எழுதப்பட்டிருப்பதாக நுாலாசிரியர் தெரிவிக்கிறார்.‘அறிவியல் சார்ந்த சமதர்மத்தை’ வகுத்தவருள் முதன்மையானவராக கருதப்படுபவர் கார்ல்...