இலங்கை தமிழர் கடந்த சோதனைகளை வரலாற்று பூர்வமாக விளக்கும் நுால். குமரிக்கண்டம், சுமேரியா பற்றி விளக்கம் தருகிறது. தமிழர் தோற்றமும் பல நாடுகளில் வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. இலங்கையில் வாழ்ந்த மக்கள், ஆட்சி செய்த மன்னர்கள் பற்றி இலக்கிய ஆதாரத்துடன் தகவல் தருகிறது. புத்த மதம், சிங்களர் வரலாற்றை...