பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் கற்பிக்கும் நுால். பொருள் அறிதல், சேர்த்து பிரித்து எழுதுதல், பிற மொழி நீக்கல், வேறுபாடு அறிதல், மரபுத் தொடர், பழமொழி, நிறுத்தற்குறி என தெளிவாக பயிற்சி தருகிறது. அரை, அறை; கலை, களை போன்ற சொற்களில் உள்ள வேறுபாடுகளை தெரிவித்து உதாரணங்களுடன்...