அனல் பறக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ‘குரங்கின் பரிணாம வளர்ச்சி மனிதன் அன்றோ... விலங்குகளில் இருந்து மனிதன் என்றால், மனிதனிடமிருந்து விலங்குகள் எப்படி விருத்தி ஆயிற்று’ என, பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்கிறது.ஆத்திரம் பொங்க சிறுவன் பாடுகிறான். காரணம் தந்தை பெயர் தெரியாதவன். ‘அந்தப் பூக்காரி...