முயற்சியால் முன்னேறிய அறிஞர்களின் வாழ்வை சுருக்கமாக தரும் நுால். தோல்வியிலும் கற்றுக் கொண்டதை விவரிக்கிறது. சூரிய ஒளி, வண்ணக் கலவை என கண்டறிந்தவரின் அறிவியல் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. திருநாவுக்கரசர், நபிகள் நாயகம், இயேசு, புத்தர், மகாவீரர் போன்ற ஆன்மிக பெரியோர் சாதனைகளையும் கூறுகிறது....