இந்திய வரலாற்று தடங்களை பற்றிய நுால். இந்திய சமூகம் பற்றி வறுமை பரவல், எதிர்கொண்ட பிரச்னைகள், ஐரோப்பிய தாக்கம் என மூன்று பகுதிகளாக பகுத்து தருகிறது. ஆங்கிலேயர் இந்தியாவில் நுழைந்தபோது விவசாயம் மற்றும் தொழில்களின் நிலை, சூழல், அரசியல், பொருளாதார நிலையை விவரிக்கிறது. விடுதலைக்கு பின் ஏற்பட்ட...