எதற்கெடுத்தாலும் இறக்குமதி... கையேந்தும் நிலை... என்ற பிழைப்பு வாத நிலைமையில் இருந்து மாறி, இந்திய தேசம் உலகத்துக்கே தலைமை வகிக்கும் நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்திய தேசத்தில் வாய்ப்புகள் கதவை தட்டுகின்றன. கொரோனா காலத்தில் உலகத்திற்கே மருந்து தந்து,...