அனுமனின் பராக்கிரமம், பக்தி, வரலாறு, வணங்குவதால் வரும் பயன்களை கூறும் நுால். அனுமனின் அவதாரம், பிள்ளைப் பருவ லீலைகள், ராமர் பக்தரானது, கோபம் தணித்தது, கிஷ்கிந்தை சேவை, வலிமை உணர்ந்தது கடலைத் தாண்டுதல், இலங்கையில் சீதையைத் தேடல், சஞ்சீவி மலை கொண்டுவரல், ராவணன் வீழ்ச்சி என பல தலைப்புகளில் விளக்கங்கள்...