செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதி ரோபோ உதவியுடன் நிலவுக்குச் செல்கிறாள் இளம்பிறை. விண்வெளி உடை இல்லாமல் விண்வெளிக்குப் போனால் என்ன ஆகும். கிரகணத்தை நிலவிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும். நிலவு ஏன் வளர்கிறது, தேய்கிறது. இப்படி அவளுக்கு வரும் சந்தேகங்களை ரோபோ விளக்குகிறது. வியக்க வைக்கும் தகவல்கள்,...