இன்றைய திருமண நடைமுறைகள் குறித்த நுால். இளம் மணமக்களும், மண வாழ்வில் சங்கடங்களை பழகி கொண்டிருக்கும் பெரியோரும் படித்து தெளிவு பெற வேண்டிய கருத்துகள் உள்ளன. அன்றைய திருமண நடை முறையை முக்கூடற்பள்ளி படம் பிடித்துக் காட்டுகிறது. சமண விவாக விதிகள் விரிவாக உள்ளன. பவுத்த திருமண நடைமுறைகளும்...