சுவாரசியமான சம்பவங்களை 95 தலைப்புகளில் கதையாக தந்து, சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ள நுால். முதுகு வலியுடன் அவதிப்பட்ட மாமியார் நிலைமையும், அவர் கோவிலுக்கு சென்று வந்த பின் நடந்த சம்பவமும் குறித்த, ‘எல்லாம் அவன் செயல்’ கதை ரசிக்கும் விதமாக உள்ளது. ‘நல்லதுக்கு காலமில்லை’ கதையில், வாலிபர்...