விலை ரூ.150. கஸல் எனும் அற்புதம் எப்போதும் நிகழ்வதல்ல; அது எங்கேனும் எப்போதேனும் ஓர் அதிசயம் போல மலர்வது என்கின்றனர் கஸல் கவிஞர்கள். அந்த வரிசையில் கஸல் தொகுப்பாய் தனது நான்காவது நுாலைப் படைத்துள்ளார் கலையரசி. தேடித் தேடி வார்த்தைகளை சேகரித்து அதை சின்னஞ்சிறு நுாலில் வரிகளாக்கி அவர் எழுதிய...