பணி நிமித்தமாக சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி சென்னையில் வசிக்கும் திலீபன் கண்ணதாசன், தன்னுடைய உணர்வுகளையே இங்கு ஒரு கவிதைத் தொகுப்பாக மலரச் செய்திருக்கிறார். அவருடைய உணர்வு தனி நபருக்கு உடையதாக அல்லாமல், கிராமத்தில் வசிக்கும் அத்தனை பேரினுடையதாக அமைந்திருக்கும் வகையில் படைத்திருப்பது நூலின்...