இறைவனை பற்றுவதற்கான வழிமுறையை எடுத்துரைக்கும் நுால். ஆன்மா உலக வாழ்வில் விருப்பங்களை அடையவும், வெற்றி பெறவும் விரதங்கள் துணை புரிவதாக குறிப்பிடுகிறது. சிவன், கவுரி, விநாயகர், பைரவர், வீரபத்திரர் விரதங்கள் நிரல்படுத்தப் பட்டுள்ளன. மனம், வாக்கு, காயம் மூன்றாலும் கடவுளை வழிபடும் முறையை கூறுகிறது. கந்த...