திருமால் பஜனை பாடல்களின் தொகுப்பு நுால். கூட்டு வழிபாட்டின் சிறப்பை கூறுகிறது. சரியான உச்சரிப்போடு பாட வேண்டியதை அறிவுறுத்துகிறது. புத்தகத்தில் 227- பாடல்கள் தரப்பட்டுள்ளன. கண்ணன், திருமால், நாராயணன், ராமானுஜர், பெரியாழ்வார், கோவிந்த நாமம், வாரணம் ஆயிரம், ராம நாமம், அய்யப்பன் பற்றி...