திருத்தல வழிபாட்டு முறைகளைப் பொதுநல நோக்கில், 31 பிரிவுகளாக வழங்கும் நுால். வாழ்க்கையில் தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் பற்றியும் சொல்கிறது. திருமணம், வேலை, வீடு, தொழில் சிறப்புடன், தடை இன்றி நடக்க தரிசிக்க வேண்டிய கோவில்களை வகைப்படுத்தி வழங்கி உள்ளது.மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் முழு விபரங்களையும்...