வட அமெரிக்க தமிழ் மாத இதழான ‘தென்றல்’ என்ற இணையதளத்தில் வெளியான நமது கோவில்கள் பற்றிய நுால். அந்த இதழில் ‘சமயம்’ என்ற தலைப்பில் வெளியான இவை, தமிழக கலாசாரத்தை அமெரிக்கவாழ் தமிழருக்கு காட்டுவதாக உள்ளது.அதனால், எளிமையான தமிழில் அதிக புராணத் தகவல் இன்றி, அதே சமயம் திருக்கோவில்களின் சிறப்புகளையும்...