சட்டசபையில் நியமன உறுப்பினராக, ஆங்கிலேய அரசிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்வுக்காக உரிமைகளை பெற்று தந்ததை எடுத்துக் கூறும் நுால். பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக அவமானப்பட்டது, கல்லுாரியில் சந்தித்த புறக்கணிப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் முதல்...