துாக்கு தண்டனை பெற்று மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட கைதியின் சுயசரிதை நுால். தமிழக சிறைகளின் அவல நிலையை வெளிப்படுத்துகிறது. தண்டனை குறைப்பால் ஆயுள் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வம் என்பவரின் வாழ்க்கை அனுபவங்கள் பதிவாகியுள்ளன. வெட்டு, குத்து, கொலை சம்பவங்களின் கூடாரத்தில் இணைந்ததை...