தென்மதுரையில் முதற்சங்கம், கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் வளர்த்தவர்கள் பாண்டியர்கள். நாட்டை ஆழி கொண்டதால், கொற்கையை தலைநகராகக் கொண்டு புதிய பகுதியில் குடியேறினர் என்கிறது. கபாடம் என்றால் கதவு, காவல் என்றும், கபாடபுரம் என்றால் இடைச்சங்கம் இருந்த ஊர் என்றும் தமிழ் அகராதி கூறுகிறது. காவல் நிறைந்த...