தொல்காப்பியர் சமணர்; அவரைத் தம்மவராக ஆக்கிக் கொள்வதற்காக அகத்தினைஇயல் புகுத்தப்பட்டது. இதேபோன்று தான், திருக்குறள் வைதீகச் சமயத்தைச் சார்ந்தது என்று காட்டுவதற்காகக் "காமத்துப்பால் அதிகாரம் அமைக்கப்படுகிறது. ஆனால், திருக்குறள் சமண முனிவர்கள் எழுதியது (பக்.627) என்று குறிப்பிடும் இந்நூலாசிரியரின்...